வைட்டமின் சி சார்ந்த பழங்கள்
மாதவிடாய் தூண்டுதலில் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் பெரிதும் உதவுகின்றன. வைட்டமின் சி சார்ந்த பழங்களில் பப்பாளி, அன்னாச்சிப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்கள் அடங்குகிறது. பப்பாளிப்பழமானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டக்கூடிய கரோட்டின் பழமாகும். இந்த பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், மாதவிடாய்க் காலத்தை முன்னதாகவே அடையலாம்.
- Weight Gain Foods : बहुत पतली हैं और वजन बढ़ाना चाहती हैं, तो इन 4 तरह के फूड्स को करें अपनी डाइट में शामिल
- प्राकृतिक रूप से हीमोग्लोबिन बढ़ाने के लिए सबसे अच्छा हीमोग्लोबिन भोजन
- 5 लाल और सफेद चीजें नस-नस में भर देंगी विटामिन बी-12, दिल-दिमाग के लिए जरूरी है यह, ऐसे करें इस्तेमाल
- কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
- जल्दी कंसीव करने के लिए डाइट में शामिल करें ये 6 फूड्स, एक्सपर्ट से जानें इनके बारे में
கொத்தமல்லி விதை
உடல் வெப்பத்தை அதிகரிக்க கொத்தமல்லி விதைகளும் பயன்படுகின்றன. கொத்தமல்லி டீ அருந்துவதன் மூலம் மாதவிடாய்க் காலத்தை நெருங்க முடியும். அதாவது தேவையான அளவு கொத்தமல்லி விதைகளை எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, அதனை மிதமான சூட்டிலோ, நன்கு ஆறிய பின்னரோ அருந்தலாம். கொத்தமல்லி கலந்த நீரைக் குடிக்கும் போது, மாதவிலக்கு நெருங்குவது எளிதாக அமைகிறது.
Bạn đang xem: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
பீட்ரூட்
Xem thêm : सर्दियों में जरूर खाएं ये 8 चीजें, रहेंगे फिट और हेल्दी
பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மாதவிடாயைத் தூண்டக்கூடிய வகையில், பீட்ரூட் பழம் அமைகிறது.மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், மாதவிடாக் காலத்திற்கு முன்னதாகவே அதனை நெருங்க முடியும்.
Image Source: Freepik
Nguồn: https://nanocms.in
Danh mục: भोजन
This post was last modified on November 28, 2024 1:15 am